மஹா பிரதோஷ சிவன் பாடல்கள் | MAHA PRADOSHAM SIVAN SONGS | OM NAMAH SHIVAYA OM | VIJAY MUSICALS

6 Ansichten
PlayMix
PlayMix
02/18/23

MAHA PRADOSHAM SIVAN SONGS | OM NAMAH SHIVAYA OM
SINGERS : RAMU, KRISHNARAJ,
TRIVANDRUM SISTERS
MUSIC : SIVAPURANAM D V RAMANI,
KANMANIRAJA
VIDEO : KATHIRAVAN KRISHNAN
PRODUCED BY VIJAY MUSICALS
#pradoshamsongs#sivansongs#tamildevotionalsongs
#vijaymusicals

மஹா பிரதோஷ சிவன் பாடல்கள்
பாடியவர்கள் : ராமு, கிருஷ்ணராஜ்,
திருவனந்தபுரம் சகோதரிகள்
இசை : சிவபுராணம் D V ரமணி,
கண்மணிராஜா
வீடியோ : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : விஜய் மியூஸிக்கல்ஸ்

பாடல்கள் || SONGS :

ஓம் நமசிவாயா | ராமு
OM NAMASHIVAYA | RAMU
தென்னாடுடைய சிவனே | கிருஷ்ணராஜ்
THENNADUDAIYA | KRISHNARAJ
திங்களை சடையில் | கிருஷ்ணராஜ்
THINGALAI SADAIYIL | KRISHNARAJ
லிங்காஷ்டகம் | திருவனந்தபுரம் சகோதரிகள்
LINGASTAKAM | TRIVANDRUM SISTERS

மூவுலகிற்கும் ஏற்படவிருந்த பேரழிவை சிவபெருமான் தன்னகத்தே யிருத்திக் காத்த காலவேளையே பிரதோசவேளை. வளர்பிறை பிரதோஷம், தேய்பிறை பிரதோஷமென மாத யிருமுறை பிரதோஷம் வரும். திரியோதசி திதியில் சூரியமறைவிற்கு முன்னே மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்ததற்கப்பால் மூன்றே முக்கால் நாழிகையும், ஆக ஏழரை நாழிகைக் காலந்தான் பிரதோசகாலம் எனப்படும். குறிப்பாக, 4:30 மணி முதல் 7:00 மணி வரை உள்ள காலமே பிரதோசகாலம். சனிக்கிழமை நாளில் வரும் பிரதோஷம் மிகவும் சிறந்தது.

Zeig mehr

0 Bemerkungen Sortiere nach

Keine Kommentare gefunden

Als nächstes